Page 7 of 20
அவனை கட்டாயப்படுத்தி கொஞ்சம் வயிற்றுக்குள் தள்ளினாள்.
அப்பொழுதும் அவன் உடல் நடுக்கம் நிற்காமல் இருக்க,
“ஏன் ணா...உன் உடம்பு இப்படி நடுங்குது..? எத்தனை நாளா இப்படி இருக்கு? “ என்றாள் மீண்டுமாய் வேதனையுடன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஐம் ஆல்ரை. ஐம் பெர்பெக்லி ஆல்ரைட். ஐ நீட் ட்ரிங்க்ஸ். இப்பவே
...
This story is now available on Chillzee KiMo.
...
றைத்து வைத்தாள்.
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினதைப் போல அவளே நொந்து கொண்டு நின்றிருக்க,
“பெருமாளே...இது தான் கலிகாலம் என்பது. பொம்பள புள்ளைங்களாம் கூட இப்படி வெட்கம்