Page 8 of 20
இல்லாமல் இந்த கடை முன்னாடி வந்து நிக்குதுங்களே.. கலி முத்தி போய்டுச்சு...
கையெடுத்து கும்பிடவேண்டிய குல மகள், குடும்ப குத்துவிளக்கெல்லாம் இப்படி குடிமகளா மாறிகிட்டு வருதுங்க. இதை எங்க போய் சொல்ல... எல்லாம் என்று தலையிலடித்துக் கொண்டு சென்றார் அந்த வழியாக சென்ற ஒரு பொதுநலவாதி.
அதைக்கேட்டு இன்னுமாய் நொந்து போனவள், உள்ளுக்குள ... ுன்னாலிருந்த வரிசையை பார்த்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
வரிசை கொஞ்சமும் நகரவில்லை.. முன்னால் நின்றிருந்த இரண்டு மதுபிரியர்கள் தங்களுக்குள் ஏதோ வாக்குவாதம் செய்து முடித்து சமரசம் ஆகாமல் அடுத்த ஸ்டேஜ் ஆன