Page 2 of 4
உங்க மகன் ப்ரித்வி வேற மாதிரின்னு நம்பினதால கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன். ப்ரித்வி எப்படி இருந்தாலும் அவனை சுத்தி இருக்க நீங்க எல்லோரும் அதே மாதிரி தான் இருப்பீங்கன்னு யோசிக்காம விட்டுட்டேன்!”
“வந்தனா,” என ப்ரித்வி கர்ஜிக்கவும், வந்தனா பேச்சை நிறுத்தினாள். ஆனால் அதுவும் ஒரு சில வினாடிகள் தான்.
“அண்ட் யூ,” என அ ... எழவு வேண்டாம்.
This story is now available on Chillzee KiMo.
...
என்ன சொன்ன, எங்கம்மா அடுத்தவங்க புகழ்றதுக்காக இப்படி எல்லாம் செய்றாங்கன்னு தானே? இவப் பெரிய இவ! நான் உன் பேரை சொன்ன நாள்ல இருந்து எனக்கு