Page 5 of 17
”அடப்பாவி விக்கி, நீயாடா இப்படி பேசறது, நான் என்னவோ தினமும் ஒரு பொண்ணோட டேட்டிங் போறவன் மாதிரி பேசற, இதுவரைக்கும் எந்த பொண்ணு கூடவும் ப்ரீயா கூட பேசினதில்லை, நான் நினைச்ச நெருக்கம் வேற நீ நினைச்ச நெருக்கம் வேற”
”சரி நீ என்னத்த நினைச்ச அதைச் சொல்லு கேட்போம்”
”சொல்ல முடியாது“
”சொல்லுடா இல்லைன்னா உனக்கு கெட் ... span>” என கேட்டதும் விக்ரமன் சந்தோஷப்பட்டான். ”அடடா சூப்பர், என் பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சது”
”எதைடா சொல்ற” என விக்கி கேட்க
This story is now available on Chillzee KiMo.
...