Page 4 of 17
ஆவலாக இருந்தாள், யாரோ இவன், முன்பின் தெரியாதவன், அவனிடம் பேசுவதால் பிரச்சனை வரும் என்று அவள் பயப்படவில்லை, ஏனோ அவனை நம்பினாள், அதற்கு காரணம் அவளுக்கே தெரியவில்லை.
ஸ்கூட்டியுடன் நேராக கோயில் சென்று சேர்ந்தார்கள் அகிலாவும் அவளது தோழியும், அதைக்கண்ட விக்ரமன் சற்று முன்னோக்கி சென்று வேறொரு இடத்தில் தனது வண்டியை பார்க் செய்தான்.
அகிலாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
உளர்ற விக்கி”
”பின்ன என்னடா, உன் யோசனை இவ்ளோ மட்டமா இருக்கு, அந்த தேவதையோட நட்பு வரைக்கும் ஓகே, அது என்ன நெருக்கம் வேணாம்டா, நல்ல பொண்ணு அவள் வாழ்க்கையை கெடுத்துடாத”