Page 11 of 17
“சொல்லத் தேவையில்லை, அவள் என்னைப் பார்த்தா, சிரிச்சா”
”நீ இப்படியே பழைய பாட்டா பாடினா, போறவங்க வர்றவங்க சில்லறை கூட போடுவாங்க, கடைசியில நீ பிச்சைக்காரன்தான் ஆகனும்”
”அடிவாங்காத விக்கி, நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன், நீ என்னடான்னா கலாய்க்கறியே”
”நீ பாடி அவள் சிரிச்சதுக்கு காரணம் உன்னை பிடிச்சிருக்குன்னு அர ... ்னும் அரை மணி நேரம் எதையோ பறிகொடுத்தது போல யோசித்துவிட்டு மெல்ல தன் ஆபிசுக்கு சென்று சேர்ந்தான். எந்நேரமும் குதூகலமாக உற்சாகமாக வலம் வருபவன் இப்போது தொய்வாக வருவதைக்கண்டு அனைவரும்
This story is now available on Chillzee KiMo.
...