Page 12 of 17
வியந்தார்கள் அங்கு வேலை செய்தவர்கள், நண்பர்கள், ஏன் ஹெச்ஆர் கூட என்னவாயிற்று என விசாரித்தாலும் அவன் சொன்ன பதில் ஒண்ணுமில்லை என்பதுதான்.
வழக்கம் போல அவனது வேலைகள் தலைக்கு மேல் இருந்தபடியால் தற்சமயம் அகிலாவை மறந்துவிட்டு வேலையில் மூழ்கினான்.
மாலை 6 மணிக்குள் அலுப்பே வந்துவிட்டது விக்ரமனுக்கு, போதும் வேலை செய்தது என உடலே கூறும் அளவு காலையிலு ... ே நிலவோ மலரோ எதுவோ
This story is now available on Chillzee KiMo.
...
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு