Page 16 of 17
நண்பா, அமைதியா இரு” என சொல்ல அதற்கு சமாதானம் ஆகாமல் விக்கியுடன் சண்டைக்கு நின்றான்.
”இல்லை நான் எந்த தப்பான வழியிலயும் போகலை, ஒரு பொண்ணு பின்னாடி போனா அதுக்கு தப்பா நினைப்பாங்களா, இந்த உலகம் ஏன் நல்லவிதமா நினைக்க கூடாதா, இது அநியாயம், நான் கட்டுப்பாடாதான் இருக்கேன், இனிமேல நான் அவள் பக்கமே போகலை, அவள் பின்னாடி போறதால இன்னிக்கு என் மே ... ின் நினைவு வந்தது. அதே சமயம் கோயிலில் நடந்ததை நினைத்து குழம்பினாள், அவளின் குழப்பத்திற்கு பதில் அறிந்துக் கொள்ள முயன்றாள் அதற்காக அவள் தனது செல்போனில் ஏற்கனவே தன் தோழி காதல் பற்றி
This story is now available on Chillzee KiMo.
...