Page 15 of 17
புரிந்துக் கொண்டதாலும் சற்று சந்தோஷமாகவே காணப்பட்டான் விக்ரமன்.
என்றும் உற்சாகமாக வந்து இறங்குவன் இன்று அமைதியாக வீட்டிற்குள் வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்வதைக்கண்ட அவனது தாயோ வியக்க அவனது தந்தையோ கோயிலில் அவனைக்கண்ட சொந்தக்கார பெண் அவன் கோயிலுக்கு வந்த விசயத்தை அவரிடம் ஓதியிருந்த காரணத்தால் மகனின் போக்கில் இருந்த மாற்றத்திற்கு காரணத்தை கேட்டு சந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
span>வெறுப்பேத்தி ஓடவிட்டா நீ அதுக்கு மேல என்னை வெறுப்பேத்தனும்னு பாடறியா”
”உன்னை யார் இங்க வெறுப்பேத்தினா நான் சும்மா பாடினேன், உன் மனசுதான் அலைபாயுது