Page 10 of 10
“ஐ லவ் யூ ஜெய்,”
இரண்டுப் பேரும் ஒரே நேரத்தில் சொல்லி விட்டு, கவலைகள் மறந்து காதலுடன் சிரித்தார்கள்!
அவர்கள் எதிர்கால வாழ்வும் அதே மகிழ்ச்சியும், காதலும் நிறைந்ததாக இருக்கும் என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் எழவில்லை!
இருவரின் கனவும் பலித்து, அங்கே நேசம் ஜெயித்திருந்தது!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page