Page 3 of 8
சுழற்றினாள்...
“என்ன தேடுற அகிலா???” என்று அறிவுக்கரசி அவளின் பார்வையை கவனித்துக் கேட்டாள்.
“இங்கே ஒரு புக் இருக்குமே அறிவுக்கரசி... ரொம்ப பெரிய புக்... இந்த தீவோட ஹிஸ்டரி புக் மாதிரி...”
“இதையா கேட்குற???” என்று ஒரு பெரிய கண்ணாடி கதவின் பின் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த புத்தகத்தை காட்டினாள் அறிவுக்கரசி...
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த புக்ல அரசக் குடும்பத்தை சேர்ந்தவர்களைப் பற்றி எல்லா விஷயமும் இருக்குன்னு ஆன... இளவரசர் சொன்னார்... இன்னைக்கு வரைக்கும் இந்த ஆர்ட் ரூம் இவ்வளவு பாதுகாப்பா வைக்கப் பட்டிருக்கு. அப்படி