Page 7 of 8
தெரிந்தது!!! கிட்டத்தட்ட பத்து வருடக் காதல், அதுவும் திருமணத்தின் பக்கம் வந்த பிறகு திடீரென்று தடைக்கு மேல் தடை ஏற்பட்டிருக்கிறது... அதற்காக பிறைநிலா அழுது, புலம்பிக் கொண்டிருக்கவில்லை... தன் மன வருத்தத்தை ஒளிபரப்பு செய்துக் கொண்டிருக்கவில்லை... இளவரசியாக தன்னை இயல்பாக கம்பீரமாக காட்டிக் கொண்டிருக்கிறாள்...!!!!!
ஒன்றிரண்டு நொட
...
This story is now available on Chillzee KiMo.
...
விபரங்களையும் ஒன்றா சேர்த்து பார்த்தா, நம்மால முழு பிக்சர் புரிஞ்சுக்க முடியும்...”
அகிலா விபரம் சொல்ல, அறிவுக்கரசி தன் மொபைலில் இருக்கும் ஸ்க்ரீனை ஷீலாவிடம்