Page 4 of 8
பட்ட இந்த அறைக்குள்ளே அந்த ஓவியம் வந்திருக்குதுன்னா, கட்டாயம் அது பின்னாடி ஏதோ பெரிய ஆள் இருந்திருக்கனும்... அப்படி இருந்தா அதைப் பத்தி இங்கே எழுதி இருக்கலாம்... அந்த ஒவியம் காணாம போனதா சொல்லப் படுற டைம்லைன் இங்கே இந்த பேஜ்ல ஆரம்பிக்குது...”
அகிலா காட்டிய பக்கத்தை பார்த்த அறிவுக்கரசி, தன் மொபைலில் அந்த பக்கங்களை ஸ்கான் செய்தாள்... ... இருக்கும்...”
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் தொடர்ந்து விபரங்கள் தேடினார்கள்...
திடீரென “அறிவுக்கரசி, இங்கே பாருங்க...” என்று அலறிய அகிலாவின் குரலில் குதூகலம் நிரம்பி வழிந்தது!!!