Page 32 of 40
சின்னப்பனை கல்யாணம் கட்டிக்கிட்டாள்ன்னு வையேன், வள்ளி மலருக்கு யாரு”
”யாரு தோழிதானே”
”அதான் தோழிக்காக மலரு தன் சொத்தை வள்ளிக்கே தந்திட மாட்டாளா என்ன, அப்படி தந்தா உங்க குடும்ப சொத்தை விட இரண்டு மடங்கு சொத்துள்ளவளா வள்ளி வந்துடுவாளே”
”ஆமாம்ல“
”அதுக்குத்தான் சொல்றேன் சின்னப்பனுக்கும் வள்ளிக்கும் பேசி முடிச்சிடலாம்ங்கறேன்”
”இதுக்கு சம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
குடும்பமும் ஒண்ணாயிடுச்சின்னு வைச்சிக்கியேன் யாருக்கு லாபம், உன் குடும்பத்துக்குதான் அதுக்கப்புறம் உங்களுக்கு எதிரின்னு யார் இருப்பா சொல்லு, தாராளமா நீங்களே இந்த ஊரை ஆளலாமே”
”அப்படியா”