Page 27 of 40
”ரொம்ப நாளாச்சி என் அண்ணனை பார்த்து, பலகாரம் சுட்டேன் அண்ணன் நினைப்பு வந்துடுச்சி ஒரு எட்டு பலகாரம் கொடுத்துட்டு வந்துடுவா மாமா” என கேட்க அவரும் இருந்த மகிழ்ச்சியில் சரியென தலையாட்ட அவ்வளவுதான் குமரனை அழைத்துக் கொண்டு அமுதரசி தன் அண்ணன் அஞ்சப்பன் வீட்டிற்குச் சென்றார்.
குமரனும் பல நாள் கழித்து மாமன் மகளை காணப் போகும் உற்சாகத்தில் இருந்தான். அஞ்சப்பன் வீடு வந்ததும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆர்வமாக பார்த்தான். கால் கொலுசொலி அதிர மான் போல துள்ளிக் கொண்டு ஓடிவந்தாள் மணிமேகலை
வந்தவள் அங்கிருந்த அமுதரசியையும் குமரனையும் பார்த்தும் அக்கம் பக்கம் யாரையோ தேட அதைக் கண்ட அமுதரசியோ