Page 26 of 40
”பாட்டி அது வந்து” என இழுக்க தாத்தாவோ
”விடு விடு நான் செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைச்சது” என தாத்தா சொல்ல மற்றவர்கள் அதிர்ந்தார்கள்
”தண்டனையா யார் கொடுத்தது, யாருக்கு அந்த தைரியம் இருக்கு” என மலையளவு கோபத்துடன் பாட்டி கேட்க அதற்கு தாத்தாவோ
”சுந்தரன்தான்” என சொல்ல பாட்டியின் கோபம் பனி போல இறங்கி
”ஓ அப்படியா சரி சரி விடுங்க” என்றார்
”என்
...
This story is now available on Chillzee KiMo.
...
் வெட்கம் வந்துவிட, அவர் அங்கிருந்து அவசரமாக சென்றுவிட தாத்தாவோ குதூகலகமாக இருக்க அதைப் பார்த்த அமுதரசி சரியான தருணம் என எண்ணி நேராக அவரிடம் வந்து
”மாமா” என அழைக்க அவரும்
”என்ன”