Page 23 of 40
அம்மாவோட மாமன் வீட்டுக்கு போயிட்டு வந்து அடுத்து வாத்தியார் பொண்ணை பார்த்துடறேன்”
”இரு இரு இதை தாத்தாகிட்ட சொல்றேன்”
”அட நீ ஒண்ணு அப்படியே வாத்தியார் பொண்ணு அழகியா இருந்தாலும் நான் பார்க்க மாட்டேன்”
”ஏன் அப்படி”
”எனக்கு என் மாமன்பொண்ணுதானே பெரிசு, அவள்தான் அழகி, அவளுக்கு என்னால துரோகம் செய்ய முடியாது”
“ஓஹோ அப்படியா”
”ஆமாம் நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
சின்னப்பனை மனதில் வைத்துக் கொண்டு உளறிவிட்டு பின் சமாளித்தாள்
”எல்லாம் என் அண்ணன்களை நினைச்சித்தான்”
”யாரு நானா நான்லாம் மயங்கிடுவேனா என்ன, அதுக்கு வாய்ப்பில்லை இருந்தாலும் அந்த