Page 20 of 40
”சரி பேசு”
”தனியா பேசப்போறேன்“
”தனியாவா அப்ப ஏதோ வில்லங்கத்தோடதான் வந்திருக்க, என்ன விசயம் என்கிட்ட சொல்லேன்”
”முடியாதுண்ணா உன்னை அம்மா தேடுது, மாமா வீட்டுக்குப் போகனுமாமே போகலையா நீ” என விரட்ட அதற்கு குமரனும்
”அது எனக்குத் தெரியும், உன்கிட்ட ஏதோ கள்ளத்தனம் தெரியுதே, என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்காம நான் போக மாட்டேன் உண்மையை சொல்லு என்ன விசயம்” என
...
This story is now available on Chillzee KiMo.
...
்
”ஆமாம் வந்தாங்க ஏன்மா கேட்கற“
”இல்லைண்ணா நானும் ஊருக்குள்ள என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரிஞ்சிக்கறது அவசியம் இல்லையா அதனால கேட்டேன் அண்ணா” என சொல்ல குமரன் குறுக்கே வந்தான்