Page 17 of 40
”சரியா போச்சி வாத்தியாரோட பொண்ணு ரொம்ப அழகியாம் பேரழகியாம்”
என சொல்ல வள்ளியின் முகம் கருத்துவிட்டது.
வள்ளிக்கு அவள் மட்டும்தான் இந்த ஊரிலேயே பேரழகி என்ற நினைப்பு அதே போல ஊருக்குள்ளும் அவளை விட அழகான பெண்கள் யாரும் இல்லை என்பதால் அவள் மட்டுமே முதலிடமாக இருந்தாள். இப்போது போட்டிக்கு இன்னொரு பெண் வரவும் அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது
”ஏய் என்ன கதையா வி
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் அண்ணின்னு சொல்லியிருப்பாரு”
”ஆஆ என்னடி சொல்ற” அலறிவிட்டாள் வள்ளி
”உண்மைதான் அம்புட்டு அழகியை கட்டிக்க யாருக்கு கசக்கும்”
”அப்ப அவளுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலையா”