Page 19 of 40
நாற்காலியில் அமர்ந்தார், அவரின் சோர்வைக் கண்ட சுந்தரனோ
”என்னாச்சி தாத்தா”
”ஒண்ணுமில்லை சுந்தரா உடம்பு சோர்வாயிருக்கு”
”பசியால இருக்கும் இருங்க, இப்பவே நான் பாட்டிகிட்ட போய் சொல்றேன்”
”எது செய்றதாயிருந்தாலும் சீக்கிரமா செய்ப்பா” என சொல்லும் போதே வள்ளி வந்தாள், அங்கு வள்ளியை கண்டதும் தாத்தாவோ வியந்தார், வள்ளியோ தாத்தா எப்போது இங்கிருந்து செல்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு, நானா இல்லையே அண்ணா” என்றாள் பதட்டமாக
”அப்புறம் ஏன் பதட்டமா இருக்க என்ன விசயம் சொல்லு” என குமரன் கேட்க அதற்கு வள்ளியோ
”உன்கிட்ட சொல்லவா வந்தேன் நான் என் அண்ணன்ட்ட பேச வந்தேன்”