Page 15 of 40
”ஐயா பெரியவரே, உங்க மகன் எங்கேயும் காணாம போகலை அவர் இதே ஊர்லதான் இருக்காரு” என சொல்ல வயதானவருக்கும் சண்முகவேலனுக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்து சுந்தரனையே பார்க்க சுந்தரனோ தன் தாத்தாவிடம்
”முதல்ல அவரோட நிலத்தை திருப்பிக் கொடுங்க தாத்தா, அதுல அவர் கொய்யா மரத்தை வைக்கனும், என்னிக்கு அந்த கொய்யா மரத்தில கொய்யா பழம் வருதோ அப்ப அந்தப் பழத்தை சாப்பிட அவர் மகன் வரு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கறப்ப எல்லாம் என்னாலதானே அவரோட மகன் காணாம போயிட்டான்ங்கற குற்ற உணர்ச்சி என்னை கஷ்டப்படுத்திக்கிட்டே இருந்தது, நீ எனக்கு சரியான தண்டனை தரவும் அந்தக் கஷ்டம் என்னை விட்டு போயிடுச்சிப்பா இப்பதான்