Page 12 of 40
இவரோட பையன்தானே, தன் நிலத்தில இருக்கற கொய்யாவை சாப்பிட உரிமையில்லையா அதை போய் திருடுன்னு சொல்லிட்டு அவனை விரட்டிட்டு, இப்ப உங்களுக்கு குற்ற உணர்ச்சி வர்ற மாதிரி செய்றாரே இது நியாயமா”
”தன் பையன் திருடக் கூடாதுன்னு நினைச்சது தப்பா சுந்தரா”
”ப்ச் இது எல்லாம் ஒரு பிரச்சனையா, வளர வளர தானா நல்லது எது கெட்டது எதுன்னு தெரிஞ்சிக்கப் போறான், அதை விட்டுட்டு இப்படி ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது, அதன் பக்கத்தில் ஒரு குடிசை வீடு இருந்தது, அது அந்த வயதானவரின் வீடுதான், பல மரங்களை தோப்பாக வைத்திருந்த மனிதர் மகன் சென்றதும் ஒத்த மரத்தையும் குடிசை வீட்டையும் வைத்துக் கொண்டு மீதி நிலத்தை