Page 24 of 40
வாத்தியார் பொண்ணை ஒரு முறை பார்த்துடறேனே” என்றான் ஆசையாக குமரன்
”ரொம்ப ஆசைப்படாத அவளை எல்லாம் இந்த வீட்டுக்குள்யே நான் விடமாட்டேன்”
”ஏண்டி உனக்கு இவ்ளோ பொறாமை”
”ம்க்கும் நீதான் மாமா பொண்ணுகிட்டயே மயங்கி விழுந்துட்டியேண்ணா, உனக்கு எதுக்கு வாத்தியார் பொண்ணு“
”என்னத்த மயங்கினேன் அவள்தான் என்னை விட என் அண்ணன் மேல பாசமா இருக்காளே“
”பாசமா
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைவுப்படுத்தற மாதிரி பேசி வைக்கறாங்க சே சே முதல்ல நான் போய் பாட்டியை பார்க்கறேன், அப்பதான் எனக்கு தெளிவு கிடைக்கும்” என சொல்லிவிட்டு சுந்தரன் பாட்டியை தேடிச் செல்ல பாட்டியோ கவலையாக இருந்தார்.