(Reading time: 28 - 56 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 14 - சசிரேகா

தன் படி ஒரு நாள் கவலையாக இருந்த ஆதித்யனிடம் வந்த தாத்தா

”ஆதி” என அன்பாக அழைக்க அவனோ

”ம்” என்றான் சோகமாக

”டேய் இப்படியிருக்காதடா உன்னை இப்படி பார்க்கவே எனக்கு கஷ்டமாயிருக்கு”

“எனக்கும் கஷ்டமாயிருக்கு ஏன் தாத்தா சந்திரிகாவை நீங்க அனுப்பினீங்க”

“டேய் அவளை அனுப்ப நினைச்சதுக்கு காரணம் இருக்கு, அவள் இங்க இருந்தா வேலைக்கு வந்த பொண்ணு வீட்டு எஜமானனையே மடக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டாள்னு அவளை பத்தி ஊர் தப்பா பேசுவாங்க

கொஞ்சம் நாள் அவள் இந்த வீட்ல இல்லைன்னா யாருக்கும் சந்தேகம் வராது. அப்ப பார்த்து அவள் வீட்ல பேசி கல்யாணம் முடிக்கலாம்னுதான் நா

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லு, ஒண்ணு உன் காதல் மேல ஏதாவது கோளாறு இருக்கும் இல்லை அவள் உன்னை நம்பலைன்னு அர்த்தம், இந்த ரெண்டு விசயத்தாலதான் உன் காதல் தோல்வியில முடிஞ்சிருக்கு ஒரு விசயம் சொல்லு நீ உண்மையாதானே காதலிச்ச”

3 comments

  • பெரிய உண்மையை கண்டுபிடிக்க கிளம்பி போயிருக்காங்க, கடைசில ஜோசியக்காரன் சொன்னது போல் இவளுங்களாலே ஆபத்து வந்துவிட்டது. பெரிய 007னு நினைப்பு பக்கிகளுக்கு

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.