Page 6 of 17
திருவனந்தப்புரம் கேரளால இருந்து வந்திருக்கேன்” என சொல்ல
ஒரு நிமிடம் சட்டென ஆதித்யனை ஏற இறங்கப் பார்த்தாள் அபிதா
”ஒரு வருஷம் நீங்க எங்க போயிருந்தீங்க, என் கல்யாணத்துக்கு பத்திரிகை தந்து உங்களை கூப்பிட உங்க ஊருக்குப் போனேன். நீங்க இல்லை உங்க வீட்லயும் நீங்க இல்லை, கடையிலயும் இல்லை 1 வருஷமா கேரளாவிலயா இருந்தீங்க அங்க ஏன் போனீங்க?” என கேட்க
”என் ஊரா என்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாத்தியிருக்காங்க அது ஏன்னு தெரிஞ்சிக்கதான், ஒரு சின்ன ஆர்வம், வேற ஒண்ணும் இல்லை பயப்படாதீங்க” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு ஓட்டலுக்குச் சென்றான். அங்கு சென்றதும் குழப்பம் தீர நன்றாக