(Reading time: 7 - 13 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

“என்ன நினைச்சேன்னு தெரியலை. ஆனா அவன்ட்ட இதை எல்லாம் சொல்ல முடியலை. சொல்லி இருந்தா எங்க ரிலேஷன் நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட போயிருக்காதுன்னு நினைக்குறேன்.”

“என் பையனை பத்தி ரொம்ப தப்பா நினைக்குற. அவன் கிட்ட நீ மனசு விட்டு பேசி இருந்தா எங்க யாருக்குமே இதெல்லாம் தெரியாம பார்த்திருந்திருப்பான்.”

“எனக்கு நம்பிக்கை இல்லை.”

அனுராதா தன் செல்போனில் இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“எனக்குப் புரியலை, ஆன்ட்டி!”

“ப்ரித்வி கிட்ட பேசு வந்தனா. ரித்து கிட்ட நீயா போய் பேசு. அவன் கிட்ட நடந்ததை சொல்லு.”

“அதெல்லாம் வேலை செய்யாது,” என சந்தேகத்துடன் சொன்னாள் வந்தனா.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.