Page 4 of 4
மாசத்துல கிளம்பிடுவேன். அதுக்கு அப்புறம் ப்ரித்வியை நல்லா பார்த்துக்கோங்க. அவனை மிரட்டியாவது கல்யாணம் செய்து வச்சிருங்க. நான் பிக்சர்ல இருந்து மறைஞ்சு போயிடுவேன்,” என தன் எதிர்கால திட்ட விபரங்களையும் சொன்னாள்.
வந்தனா விலகிப் போவதாக சொன்னது அனுராதாவிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
{{jlexhelpful name="தொடர்கதை - கல்யாணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page