”முதல்ல என்னை எதுக்கு கொல்ல இவ்ளோ ஆசைப்படறேன்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என விக்ரமாதித்யன் அமைதியாக கேட்க அதற்கு
“என்னடா தெரியாத மாதிரி பேசற என்னை நீ அடிச்சிருக்க”
“நீ தப்பு பண்ணதால அடிச்சேன்”
”என் காலேஜை மூடி சீல் போட்ட”
”நீ தப்பான முறையில காரியங்கள் செஞ்சதால, அரசாங்கமே அதை சீல் பண்ணிடு
... This story is now available on Chillzee KiMo. ...
யலை
. உன் பேரை நியூஸ் பேப்பர்லயும் சேர்த்து போட்டாங்க உன் மானம் போச்சி. நீ தனஞ்செயனோட ஆளுன்னு தெரிஞ்சதும் வேற எங்கயும் உனக்கு வேலை கிடைக்காம போயிடுச்சி, நியாயமா
2 comments
மிக அருமையான கதை நல்ல இடத்தில் டிவிஸ்ட் வைத்து சிறப்பாக முடித்து விட்டீர்கள்.
:clap: nalla mudivu sasi :-) :thnkx: :thnkx: & :GL: