Page 10 of 32
பார்த்துக்க... ஆல் தி பெஸ்ட்...” என்று புன்னகைத்தான் மித்ரன்.
மறுநாள் அபிலயாவின் அழைப்புக்காக காத்திருந்தான் அக்னிமித்ரன்.
நேற்று அவள் காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டதை போல பறந்தாலும் அந்த அவசரத்திலும் அவளுடைய அலைபேசி எண்ணை குறித்து கொண்டவன் தன் பிசினஸ் கார்டை கொடுத்து அவனை தொடர்பு கொள்ள ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தான் அக்னி.
அன்று போலவே இன்றும் மிக எளிதான அலங்காரத்தில், அதே கெட்டப்பில் தலைமுடியை தன் கையால் ஒதுக்கியவாறு புன்னகையுடன் வந்தாள் அபிலயா.