Page 26 of 32
மித்ரன் எடுத்த தவறான முடிவால் ஒரு குடும்பமே சிதைந்து விட்டது என்று புரியவும் அடுத்த நொடி பாய்ந்து வந்து மித்ரன் சட்டையை பற்றி உலுக்கியவன், அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து இருந்தான்.
தான் செய்த தவறு மனதை சுட தலைகுனிந்து அவன் அடியை வாங்கிக் கொண்டிருந்தான் ப்ரியமித்ரன். தன் கை வலிக்க அறைந்து முடித்தவன்
“சே... உன்னை போய் நான் என் உயிராக மதித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ுகிறேன்...” என்று கெஞ்சலுடன் அவன் செல்லும் வழியை மறைத்து நின்றான்.
“நீ இனிமேல் ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம். நீ எனக்கு செய்தது எல்லாம் போதும். நீ சொன்ன அந்த தப்பை மீண்டும் செய்யாதே...