Page 10 of 19
கோயிலை நோக்கி பயணப்பட்டாள்.
அவள் செல்வதைக்கண்டு விக்ரமனும் அவள் பின்னால் பயணப்பட்டான். ஏற்கனவே சென்ற கோயிலுக்குதான் அவர்கள் செல்ல விக்ரமிற்கு வசதியாகிப் போனது. அவனோ தோழியின் குடும்பமே வந்திருப்பதைக்கண்டு அவர்கள் முன் தான் அகிலாவிடம் பேசி அதனால் அவர்கள் அகிலாவை தவறாக நினைக்க கூடாதென ஒரு ஓரமாக இருந்த இடத்தில் அமைதியாக அமர் ... மூடினாள்
This story is now available on Chillzee KiMo.
...
மீண்டும் கண்கள் திறந்து பார்த்த அகிலாவிற்கு விக்ரமன் இல்லாமல் போகவே மெல்ல