Page 15 of 19
முடிக்கலைன்னா அகிலாவுக்கு வேலை கிடைக்காது, பேசாம இரு என்னை வேலை செய்யவிடு” என விக்கியை அதட்டிவிட்டு வேலையில் மூழ்கினான்.
ஹெச்ஆர்கூடவே வந்த அகிலாவை அந்த ஆபிசில் இருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். அதிலும் ஆண்களின் பார்வை அதிகமாக தன்னை பார்ப்பதைக்கண்டு அமைதியாக தலை கவிழ்த்துக் கொண்டாள் அகிலா. அவளின் அழகு அவர ... ின்னு சொன்ன பின்னாடிதானே என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கனும், அதை விட்டுட்டு என்னை கடத்திட்டு வந்து இங்க விட்டு வேலையை கட்டாயமா கொடுக்க நினைக்கறாரே, அவர் சொல்றதை நான் கேட்டே ஆகனுமா என்ன வேணாமே
This story is now available on Chillzee KiMo.
...