Page 18 of 19
திடுக்கிட்டாள்.
”இவர் எப்படி இங்க? ஓ நம்மளை பார்க்கத்தான் வந்திருக்காரு, நாம வேலை வேணாம்னு சொன்னதால என்னை திட்ட வந்திருக்காரு போல, என் மேல கோபப்பட வந்திருக்காரு இல்லையே அவர் முகத்தைப் பார்த்தா கோபமா தெரியலையே, அப்படின்னா என்னவா இருக்கும், சரி நமக்காக அவர் வேலை ஏற்பாடு பண்ணாரு அதை நாம நிராகரிச்சிட்டோம், அவர்ட்ட சாரி சொல்லனும், இனிமேல என்னை தொல்லை பண்ணாதீங்கன்னு சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன கின்னங்களை கணக்கிட்டாள்
”என்ன இது போனா வராதுன்னு இத்தனை சாப்பிட்டிருக்காரு என்னாச்சி இவருக்கு, நான் வர்றதுக்காக காத்திருந்திருப்பாரு, அதுக்காக குலாப் ஜாமூன் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு