Page 4 of 11
“ப்ச்...இந்த சென்டிமென்ட் டயலாக் எல்லாம் இங்கே வேண்டாம். எனக்கு தேவை உண்மை. என்ன நடந்தது என்ற உண்மை... டெல் மீ. ஏன் இதை செய்தாய்? “ என்றான் மீண்டும் அவளை குற்றம் சாட்டி கோபப் பார்வையுடன்.
அதைக் கேட்டவளோ மீண்டும் அதிர்ந்து தளர்ந்து போனாள்.
நீ இதை செய்தாயா என்று விசாரிக்காமல் இதை ஏன் செய்தாய் என்று விசாரிக்கவும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து போனது. <
...
This story is now available on Chillzee KiMo.
...
ை நேருக்கு நேராக பார்த்து வெறித்தவாறு சொன்னாள் மகிழ்.
அதைக்கேட்டு அங்கிருந்த ஆண்கள் இருவருமே அதிர்ந்து போயினர்.
“நான் இதை செய்யவில்லை...” என்று மறுத்து சொல்லி வாதிடுவான் என்று