Page 7 of 11
“டெல் மீ மகி. எதற்காக இப்படி செய்தாய்? “ என்று மீண்டும் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தான்.
அவளும் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு,
“அதுதான் மிஸ்டர் ரவி சொன்னாரே...எனக்கு பணத்தேவை. அதனால் நான் ஜெய் இன்டஸ்ட்ரிஸ்க்கு விசுவாசியாக வேலை செய்திருக்கிறேன் என்று. அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள்...” என்றாள் எங்கோ வெறித்து பார்த்தபடி.
அதைக் கேட்டு இன்னும் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை பற்றி கொஞ்சம் கூடவா புரிந்து கொள்ளவில்லை. அப்படி புரிந்து இருந்தால் என் மீது இப்படி ஒரு சந்தேகம் வருமா?
வந்துவிட்டதே..! அப்படி என்றால் இருவருக்கும் நடுவில் ஒன்றுமே இல்லை. அவன்