(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”என்னடா நடக்குது இங்க, வைத்தியர் பேசறதை பார்த்தா பொய் சொல்ற மாதிரியில்லையே அப்புறம் என்ன நடந்திருக்கும் அதை நான் எப்படி தெரிஞ்சிக்கறது” என மனதில் நினைத்தவள் உள்ளே சுற்றி முற்றி பார்த்தாள்

சுந்தரன் வந்து சென்றதற்கான தடயம் ஏதாவது இருக்குமா என பார்த்தாள் அப்படி ஏதும் அவள் கண்ணிற்கு தெரியவில்லை அதனால் தொய்வான முகத்துடன் அங்கிருந்து சென்றுவிட அதன் பின் வைத்தியரோ மெதுவாக

...
This story is now available on Chillzee KiMo.
...

பனை பார்க்கப் போனீங்களே என்னாச்சிங்க”

”சின்னப்பனுக்கென்ன அவன் நல்லாதான் இருக்கான்”

”அது எப்படி” என உளற அதே சமயம்

”சித்தி” என பாசமாக அழைத்தபடியே அங்கு வந்தான் சின்னப்பன்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.