(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

ஆட்டத்தில இழுத்தோம் ஆனா, நீ எங்களையே ஜெயிச்சிட்டல்ல அதோட சரியாவே உனக்கு பொய்யும் சொல்லத் தெரியலை, எங்களோட சேரனும்னா நீ பொய் சொல்லனும், எங்ககிட்ட தோக்கனும், அப்பதான் நாங்க உன்னை சேர்த்துக்குவோம், இப்பச் சொல்லு எங்களோட சேர்வியான்னு கேட்டானாம் அதுக்கு சுந்தரன் கொஞ்சமும் யோசிக்காம முடியாதுன்னுட்டானாம்

அப்ப நாங்க வேணாமா உனக்குன்னு கேட்டாங்களாம், அதுக்கு சுந்தரன் எனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாங்க, அதை அப்புறம் சொல்றேன் ஆமா என்னம்மா ரெடியாகி உட்கார்ந்திருக்க என்ன விசயம்”

”என்னப்பா மறந்துட்டீங்களா”

”எதைம்மா சொல்ற”

”கோயிலுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.