(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சிரிப்பாக இருந்தது கலகலவெனச் சத்தமாகச் சிரித்தாள். அவளின் சிரிப்பைக் கேட்ட அக்கம் பக்கம் வீட்டாளுகள் கூட சுந்தரியை கண்டு வியந்தார்கள்.

சுகுமாறனோ

”அடேய் பசங்களா அவங்க வாத்தியாரம்மா இல்லை என் பொண்ணு சுந்தரி, நீங்க அவளை அக்கான்னு கூப்பிடுங்க”

என சொல்ல உடனே அவர்களும்

”சுந்தரி அக்கா” என கோரஸாக அழைக்க அவளும் என்னவென  பார்க்க

”நீங்க ரொம்ப அ

...
This story is now available on Chillzee KiMo.
...

்து விட்டாள். சுந்தரன் பெயரைக் கேட்டதும் தானாக அவள் வெட்கம் கொண்டாள். அதைக் கண்ட மாணவர்களோ

”ஏய் அக்கா இன்னும் அழகா மாறிக்கிட்டு வராங்கடா“

”ஆமாம் நாம பேச பேச அவங்க அழகாவாங்க போல”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.