Page 4 of 4
அவன் கலாட்டா செய்வது புரியாமல் பினி தலையை ஆட்டினாள்.
காலேஜில் விஷால் இப்படி கேட்கும் நேரங்களில், ஈ என இளித்து அவனிடம் சொன்ன பதில்கள் அவள் மனதில் ஊர்வலம் போனது!
“பினி என்ன இப்படி முழிக்குற? நான் என்ன தப்பா சொன்னேன்?” பாபுவிற்கு எதுவும் புரியவில்லை.
“சாரி பாபு. நீ ஒன்னும் சொல்லலை. இன்னைக்கு என் நாள் நல்லா இல்லை. காலைல
...
This story is now available on Chillzee KiMo.
...
.