Page 13 of 20
”குழந்தைதானே சீக்கிரமா வளர்ந்திடும் அவளை நல்லா படிக்க வைக்கனும் நல்லபடியா பார்த்துக்கனும் நந்தாவுக்காகவே அவளை பத்திரமா வளர்க்கனும்” என அர்த்தமுடன் சொல்ல வாட்ச்மேன் அவரின் மன எண்ணத்தை புரிந்துக் கொண்டு சரியென பலமாக தலையாட்டினார்.
இதை பற்றி நந்தாவிடம் கூறாமல் பாட்டியிடம் மட்டும் கூறினார் வாட்ச்மேன் அதைக்கேட்டு பாட்டியும் மகிழ்ந்தார்
”ஆமாம் இந்த குடிசை வீட்ல த
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு, நான் எப்படியோ சமாளிச்சிக்குவேன் எப்படியாவது இவளை நான் கான்வென்டில படிக்க வைப்பேன்” என சொல்ல வாட்ச்மேன் அதற்கு ஒப்புக் கொண்டு அவர்களை அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தங்க வைத்தவர்