Page 14 of 20
தானும் அதே பகுதியில் சிறிய வீட்டில் தங்கிக் கொண்டார்.
ஓட்டலுக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் இடத்திற்கும் தூரம் குறைவுதான் அதோடு பரமசிவத்திடமும் அவர் சொன்னதை செய்துவிட்டதாக தகவலும் அளிக்க அதில் அவர் மகிழ்ந்தார், உடனே நந்தாவை அழைத்தும் பேசினார்
”நந்தா நீ கவலையேப்படாத, நீ கொடுக்கற பணத்தால அந்த பாட்டி குடிசை வீட்டை விட்டுட்டு வேற அடுக்குமாடி குடி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்களை பார்த்துக்கற பொறுப்பு என்னோடதுப்பா” என சொல்ல அவரோ
”நல்லது உனக்கு துணையா நான் இருக்கேன் நந்தா உனக்கு சம்மதமா”
”சம்மதம்பா” என நந்தா சொன்னதும் பரமசிவத்திற்கு நிம்மதியானது.