Page 17 of 20
”நான் சேர்க்க வேண்டிய இடத்தில இதை சேர்த்துடறேன் சார்” என சொல்ல அவரும் சரியென்றார்.
அந்நேரம் நந்தாவும் அவ்விடம் வந்தான்
”எங்க சேர்க்கப் போறீங்க எதை சேர்க்கப் போறீங்க” என கேட்க வாட்ச்மேன் திகைத்துவிட்டு
”ஒண்ணுமில்லை தம்பி, வண்டிகளை சரியான இடத்தில நிறுத்தனும்ல அந்த வேலையை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்” என மழுப்ப அவனோ மெல்ல சிரித்துவிட்டு
”பேசா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடம் பேசினார்
”என்ன காஞ்சனா பாட்டி எங்க போய் வர்றீங்க” என கேட்க அவரும்
”வேற எங்க கான்வென்ட்டுக்குதான்”
”எதுக்கு இந்த வயசில படிக்க போறீங்களா” என நக்கலாக கேட்க அதற்கு அவரோ