Page 19 of 20
கான்வென்ட்டில விட்டு படிக்க வைக்கறீங்களாம், இதுல அவன் ஒரு நாள் வருவானாம் எனக்கு நம்பிக்கையில்லை” என சொல்ல அந்நேரம் இளமதி வந்தாள் கான்வென்ட் சீருடையில் முதுகில் புத்தக பையை சுமந்தபடி
”எனக்கு நம்பிக்கையிருக்கு என் நந்தா மாமா என்னை தேடி நிச்சயம் ஒரு நாள் வருவாரு அவரை உங்க எல்லார்கிட்டயும் நான் காட்டத்தான் போறேன்” என்றாள் பிஞ்சு குரலில். அதைக்கேட்ட அந்த பெண்மணி வாய் பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக பார்த்துக் கொண்டார் பாட்டி, அது மட்டுமில்லாமல் இளமதியிடமும் நந்தாவை பற்றி தினமும் சொல்லி சொல்லியே வளர்த்தார், அதில் இளமதியும் நந்தாவை பாராமலே சிறுவயதில் இருந்து அவனை நந்தா மாமா என மனதுக்குள்