Page 8 of 20
சென்றான், அவரிடம் அந்த பணத்தை தந்துவிட்டு சிறிது நேரம் இளமதியை பார்த்து அவளுடன் விளையாடிவிட்டு மகிழ்வுடன் ஆசிரமத்திற்கு வந்தான்
மாலை நேரம் மட்டும்தான் இந்த வேலை என்பதால் மீதி நேரத்தில் ஆசிரமத்தில் மற்ற பிள்ளைகளை பார்த்துக் கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது, நன்றாக படிப்பது, அங்கு தரும் வேலைகளை செய்வது, அதோடு மாலையானதும் ரெஸ்டாரன்டில் வேலைக்கு செல்வது, சில சமயம் நடுஇ
...
This story is now available on Chillzee KiMo.
...
பை அந்த ஏரியாவில் உள்ளவர்கள் பேசாத நாளில்லை, மற்றவர்கள் கண் வைக்கும் அளவு அற்புதமாக வளர்க்கத் தொடங்கினார் பாட்டி
வாட்ச்மேனும் அவரின் வளர்ப்பைக்கண்டு மகிழ்ந்தார், அவ்வப்போது நந்தாவிடமும்