Page 9 of 20
இளமதியை பற்றியும் பாட்டியை பற்றியும் அவன் கேட்கும் போதும் சரி அவன் கேட்காத போதும் சரி தகவல் சொல்லி வைத்தார், எப்படியோ பாட்டியும் இளமதியும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நலமாக இருப்பதை அறிந்த நந்தாவுக்கு நிம்மதியும் உற்சாகமும் பிறந்தது, அவர்களுக்காகவே இன்னும் அதிகமாக அதிலும் நேரம் காலம் பாராமல் கடுமையாக உழைக்கலானான் நந்தன்.
சில மாதங்கள் கழித்து….. ... கச் சொல்ல அதற்கு அவரே அவனுக்கு என்று தனியாக ஆங்கில வகுப்பையும் நடத்தினார் அதில் அவனின் ஆங்கில அறிவும் பெருகியது.
ஆங்கிலம் ஓரளவு கற்றதால் ரெஸ்டாரண்டில் வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும்
This story is now available on Chillzee KiMo.
...