Page 2 of 4
"உடம்புக்கு ஒன்னும் இல்லை அக்கா... வந்து... வந்து... இன்னும் ஒரு பேட் நியூஸ்..."
"என்ன????"
"வந்து... சந்தோஷ் சார் கொஞ்சம் முன்னே தான் போன் செய்தார்... குப்தா & கோ வில் இனிமேல் நாம அவங்களுக்கு சப்ளை பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களாம் மேடம்..."
சமீபத்தில் தான் தங்கள் கம்பெனியின் வரவு செலவு அறிக்கையை சாந்தி பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
க..."
"அவங்க எல்லோரும் பிழைக்க தெரிஞ்சவங்க அருணா..." என்றாள் சாந்தி சிறிது ஏளனத்தோடு...!
"அப்புறம்... வந்து... அக்கா..."
"சொல் அருணா..."