Page 3 of 4
"இல்லை... நீங்க அந்த சுந்தரோட பணம் பத்தி கேட்க சொல்லி இருந்தீங்க..."
சாந்தி ஏதும் சொல்லாது அருணாவை பார்த்தாள்...
"வாசு கிட்ட அதைப் பத்தி கொஞ்சம் பேசினேன்... இன்னைக்கு அவர் போன் செஞ்சார்... வந்து... சுந்தரோட வைஃப் சுகந்தி உங்க கிட்ட பேசனும்னு..."
அருணா பேசி முடிக்க காத்திருக்காமல்,
"ஒன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அருணா மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட, சாந்தி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்!
சில நாட்களுக்கு முன்பு வரை தெளிவான ஓடை போல் சென்று கொண்டிருந்த வாழ்க்கை