Page 3 of 11
"நீங்க சொல்றது எனக்கு புரியுது மேடம்... ஆனால் அது மாதிரி நான் நன்றி, பாவம், பரிதாபம், எல்லாம் பார்த்தால் பிசினஸ் நடத்த முடியாது... இது வரைக்கும் உங்க பொருள் எல்லாம் நல்லா தான் இருந்தது... ஆனால் இப்போ உங்க கம்பெனிக்கு கெட்ட பேர் வந்திருக்கு... அது எங்க பொருட்களையும் பாதிக்க வாய்ப்பு இருக்கு... உங்களுக்கு உதவி செஞ்சு வேற பிரச்சனையில் மாட்டிக்க நாங்க விரும்பல ... ்னு நீங்க முடிவு எடுக்க கூடாது..." என்றாள்.
சஞ்சய் சற்று யோசனையோடு அவளை பார்த்தார். பின்,
"இல்லை மேடம் இதெல்லாம் சரி பட்டு வராது..." என்றார்.
This story is now available on Chillzee KiMo.
...