Page 4 of 11
அவரின் சில வினாடி தயக்கமே அவரின் ஆர்வத்தை சாந்திக்கு எடுத்துக் காட்டியது. ஆனால் அவரின் பதிலுக்கு காரணம் சுந்தர் என்பதும் புரிந்தது.
"ஏன் சார் சரி பட்டு வராது... சுந்தர் உங்களை என்ன செய்வேன்னு சொன்னார்?"
அவளின் கேள்வியில் சற்று திகைத்து போன சஞ்சய்,
"இதோ பாரும்மா சாந்தி... நீ சின்னப் பொண்ணு... என்னோட ம ... ம் கொடுத்திருந்தார்... சரி, நீங்க எங்களுக்கு உதவி எல்லாம் செய்ய வேண்டாம்... உங்க வார்த்தையை காப்பாத்துங்க போதும்... அரவிந்த் கிட்ட நீங்க முன்னாடி போட்டிருந்த கான்ட்ராக்ட் படி இன்னும் ஒரு ரெண்டு
This story is now available on Chillzee KiMo.
...