Page 6 of 11
சஞ்சய் கட்டாயம் அனைத்தையும் யோசித்து தான் முடிவு செய்வார்...!!!
அரவிந்தை பார்க்க வேண்டும் போல் தோன்றவும், கம்பெனிக்கு செல்லாது நேரே மருத்துவமனைக்கு சென்றாள். அரவிந்த் இப்போது ஐ.சி.யூ’வில் இருந்து சாதாரண வார்டிற்கு மாறி இருந்ததால், அங்கே நர்ஸ் கோமதிக்கு பதில் வேறு ஒரு நர்ஸ் இருந்தாள். தன் வழக்கப்படி அவளுக்கு ஒரு புன்னகையை க ... ன்டீன்ல சாபிட்டுட்டு உனக்கும் வாங்கிட்டு வரேன்.. நீயும் சாபிட்டுருக்க மாட்டீயே..." என்று அவள் கேள்வியின் காரணத்தை புரிந்தவராய், அவள் விரும்பிய பதிலையே சொன்னார் கற்பகம்.
This story is now available on Chillzee KiMo.
...